undefined

தேர்தல் நெருங்கும் கேரளா… பிரதமர் மோடி நாளை மறுதினம் வருகை!

 

140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் தயாராகி வருகின்றன. தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். தொடர்ந்து கேரளாவுக்கு 4 புதிய ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

கேரள பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேச உள்ளார். இந்த பயணம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!