undefined

சத்துணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!! 

 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை அரசு பள்ளியில்  இன்று சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மதிய சத்துணவில் பல்லி விழுந்த   உணவை உட்கொண்டதால் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 மாணவர்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்