undefined

மருமகளை தலைதுண்டித்து கொலை செய்த மாமியார்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மாயமானதாக தேடப்பட்டு வந்த நந்தினி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மாமியார் கிறிஸ்டோபர் மேரி, நந்தினியை தலைதுண்டித்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொடூரம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நந்தினி, டாக்டர் ரொசாரியோ என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நந்தினி தனது மாமியாரால் கொலை செய்யப்பட்டது  வெளிச்சத்துக்கு வந்தது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!