undefined

நயன் விக்கி ட்ரீம் ஹவுஸ்... 100 கோடி செலவில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாக  7000 சதுர அடி பங்களா... வைரல் க்ளிக்ஸ் !
 

 

 
 
நயன்தாரா விக்னேஷ் சிவன்  இருவரும் சென்னை வீனஸ் காலனியில் புது ஹோம் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.7000 சதுர அடியில் இருந்த பங்களாவை அப்படியே பாரம்பரியம் மற்றும் கலைநயத்துடன் மாற்றியுள்ளனர்.

இதற்கான செலவு மட்டுமே 100 கோடியை நெருங்கும் எனக் கூறப்படுகிறது.  நிகிதா ரெட்டி இந்த ஸ்டுடியோவை நயன்தாராவுக்கு பிடித்த மாதிரி வடிவமைப்பு செய்துள்ளார்.

நயன் இந்த ஸ்டுடியோவை பிசினஸ் மீட்டிங், குடும்பத்துடன் என்ஜாய் செய்வது என தனித்தனியாக வடிவமைக்க சொல்லியிருந்தார். இவைகளுக்காக வீடு தற்போது பிரத்யேகமாக தயாராகியுள்ளது. மரத்தால் ஆன அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என இந்த ஸ்டுடியோ கண் கவரும் வகையில் உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?