undefined

 வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கும் நெட்பிளிக்ஸ்?

 
 

உலக புகழ் பெற்ற வார்னர் பிரதர்ஸை வாங்க பல பெரிய நிறுவனங்கள் முயற்சி செய்து வரும் நிலையில், அதில் முன்னிலை பிடித்தது நெட்ப்ளிக்ஸ் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க பெரும் தொகையை பணமாக செலுத்த நெட்ப்ளிக்ஸ் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த mega deal குறித்து இரு தரப்பினரும் தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்தம் நிறைவேறியால், வார்னர் பிரதர்ஸின் திரைப்படங்கள், டிஸ்கவரி சேனல், எச்பியோ மேக்ஸ்  உள்ளிட்ட அனைத்து ஸ்ட்ரீமிங் சேவைகளும் நெட்ப்ளிக்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு இடையிலான போட்டியில் இது மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தும் ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. உலக ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தில், நெட்ப்ளிக்ஸ் மீண்டும் முதல் வரிசையில் இடம்பிடிக்கும் சந்தர்ப்பமாகவும் இந்த பேச்சுவார்த்தை கண்டப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!