undefined

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... “பென்குயின்களுக்கும் 10% வரி” ... ட்ரம்ப் அட்ராசிட்டி!

 

சமீபத்தில் 2வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட  ட்ரம்ப் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அறிவித்த புதிய வரி விதிப்புகள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு சுமையாக மாறியுள்ளது. இந்நிலையில், அதிலும் ஒரு அதிசயமான அறிவிப்பு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ட்ரம்ப் அறிவித்த 10% வரி, அண்டார்க்டிகாவில் உள்ள மக்கள் இல்லாத எரிமலைத் தீவுகள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகளில் பென்குயின்கள், கடற்புலிகள் மற்றும் பனிக்கட்டிகள் மட்டுமே இருக்கிறது. அத்துடன், ஆஸ்திரேலியாவும் இந்த வரி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?