வைரல் வீடியோ... புதுவிதமான கேம் விளையாடிய சச்சின்-பில்கேட்ஸ்!
Mar 26, 2025, 17:10 IST
உலகப்பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து வட பாவ் சாப்பிடுகிறார். இது குறித்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது. இந்த வீடியோவின் இறுதியில் “செர்விங் சூன்” என குறிப்பிட்டிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது ரசிகர்களில் மேலும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!