undefined

நிஃபா அச்சம்… பழங்கள், பதநீர் தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

 

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. பறவைகள் மற்றும் விலங்குகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பதநீர் அருந்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நிபா தொற்று பரவல் இல்லை என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, சுவாச சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!