undefined

நிர்மலா சீதாராமன் உரைக்கு மோடி பாராட்டு! 

 

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  உரையாற்றினார்.அவரது உரையைப் பாராட்டி, பிரதமர் மோடி  தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தாண்டு பட்ஜெட் எவ்வாறு பங்களிக்கும் என்பதை நிதியமைச்சர் விரிவாக விளக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விரைவான சீர்திருத்தங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு, திறன் மேம்பாடு, அடுத்த தலைமுறை கட்டமைப்பு நடவடிக்கைகள், சுகாதாரத் துறை மேம்பாடு, கல்வி மற்றும் இதர துறைகளுக்கான முயற்சிகள் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.முதலீட்டு செலவினம் ரூ.17.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) 4.4 சதவீதம் என நிதியமைச்சர் கூறியுள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!