undefined

ஜனவரி 12ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது... !

 

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் தற்போது வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை இவைகளுடன் ரூ1000 ரொக்கப்பணமும் வழங்க உள்ளது.  டோக்கன் வழங்கும் பணி நிறைவடைந்து சிறப்பு தொகுப்பு வழங்கும் பணி   ஜனவரி 10ம் தேதி  தொடங்கி  ஜனவரி 14ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


இந்நிலையில்,  தமிழகம் முழுவதும்  2வது மற்றும் 4 வது  வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆனால், தற்போது ரேஷன் தொகுப்பினை வழங்குவதற்காக ஜனவரி 12 வெள்ளிக்கிழமை வழக்கம் போல் செயல்படும் . விடுமுறை கிடையாது  

இந்த பணி நாளை ஈடுகட்டும் விதமாக மற்றொரு நாள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!