இனி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை... அதிரடி உத்தரவு!
Mar 19, 2025, 11:25 IST
தமிழகத்தின் தலைநகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை. மாறாக திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பால பணிகள் தொடங்க இருப்பதால் அங்கு போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!