“தாய்மொழி தமிழைத் தவிர எதையும் திணிக்க முடியாது...” வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ!
Mar 9, 2025, 18:15 IST
“தாய்மொழித் தவிர எந்த மொழியையும் திணிக்க முடியாது. எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ளனும் என்று அதிகாரம் பண்ணுவதற்கு அரசியலமைப்பில் யாருக்கும் இடமில்லை” என்று கூறும் இளம்பெண்ணின் வீடியோ சமூகத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
என்னுடைய தாய்மொழி தமிழ், அதில் நான் உறுதியாக இருக்கேன். நான் வெளியூர் போனால், அங்கேயே தங்க நேர்ந்தால் அங்கேயே வாழ வேண்டிய சூழல் வந்தால் அங்கே உள்ள மொழியை கற்றுக்கொள்ளலாம். அது இல்லாமல் இந்த மொழியைக் கற்றுக்கொள்ளனும் என்று அதிகாரம் பண்ணுவதற்கு அரசியலமைப்பில் யாருக்கும் இடமில்லை” என்று வீடியோவில் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!