undefined

ஓபிஎஸ் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம்! 

 
 

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்தார் ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்ய சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவர் வழிபாடு மௌன விரதத்தில் நடைபெறும் வகையில் விரும்பிய நிலையில், செய்தியாளர்களுடன் பேசாமல் நேரடியாக கோவிலுக்குச் சென்றார்.

விமான நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணிந்து வரவேற்பு அளித்தனர். பன்னீர்செல்வம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விமான நிலையத்தை விட்டு கார் மூலம் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!