undefined

5 ஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு தடை... திடீர் உத்தரவு!

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்தியாவில் செயல்பட்டு வந்த 5 ஓ.டி.டி தளங்களுக்கு தடை விதித்துள்ளது. ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கம் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட தளங்களில் MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel, Jugnu ஆகியவை அடங்கும். இந்த தளங்களில் சட்டத்துக்கு முரணான காணொளிகள் மற்றும் ஒழுங்கீனமான காட்சிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 மற்றும் தொடர்புடைய சட்டங்களை மீறியதாக கூறி இணைய சேவை வழங்குநர்களுக்கு அந்த தளங்களின் அணுகலைத் தடுக்க உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!