பஹல்காம் தாக்குதல்... 24/7 அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீர் பாஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் மீதான கொடிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாதுகாப்புப் படையினர் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா உறுதிப்படுத்தினார் .
"சுற்றுலாப் பயணிகளுக்கான 24/7 அவசர உதவி மையம் - அனந்த்நாக் காவல் கட்டுப்பாட்டு அறை - உதவி அல்லது தகவல் தேவைப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ அனந்த்நாக் காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பிரத்யேக உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்பு விவரங்கள்: 9596777669; 01932225870; வாட்ஸ்அப்: 9419051940," என்று அனந்த்நாக் காவல்துறை தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!