undefined

 அரசுப் பேருந்து பெண்  நடத்துனரை தாக்கிய மாணவிகளின் பெற்றோர்கள்...  பரபரப்பு வீடியோ வைரல்! 

 
 

கர்நாடகத்தின் கதக் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அரசு பேருந்தில் மாணவிகளை முறையாக நிறுத்தத்தில் இறக்கிவிட்ட பெண் நடத்துனரை, அவர்களின் பெற்றோர் தாக்கியுள்ளனர். கதக்-முண்டரகி சாலையில் பாபநாசி சுங்கச்சாவடி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Heated Clash Between Conductor and Passengers in Gadag; Woman Conductor Slapped Near Toll Gate
byu/Altruistic-Issue-887 inIndiaFreakoutDesi

பெண் நடத்துனர், அனுமதியற்ற இடத்தில் மாணவிகளை ஏற்ற மறுத்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் இருசக்கர வாகனத்தில் பேருந்தைத் துரத்திச் சென்று நடத்துனரை திட்டியுள்ளனர். தாக்குதலில் நடந்து, பெண்மணி மயங்கி விழுந்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதக் காவல்துறை பிரகாஷ் மற்றும் நீலப்பாவை தேடி வருகிறது. போக்குவரத்துக் கழகம் இந்த அநீதியை கண்டித்து, பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. பொதுமக்கள், விதிகளை பின்பற்றும் ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், தாக்குதலை நடத்தியோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!