பெற்றோர்களே உஷார்... தக்காளியை சாப்பிட்டு மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடிய சிறுவன்… !
May 8, 2025, 19:00 IST
அமெரிக்காவில் டம்பா நகரில் ஒரு சிறுவன் தக்காளி சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த பதற்றமான சூழலில் அருகிலிருந்த போலீசாரிடம் அது குறித்து கூறிய நிலையில் உடனடியாக போலீசார் அந்த சிறுவனை bodycam செய்தனர்.
பின்னர் போலீசார் அந்த சிறுவனின் நிலையை புரிந்து கொண்டு முதுகில் மெதுவாக தட்டிக் கொடுத்தார். உடனடியாக அந்த சிறுவன் தக்காளியை துப்பிவிட்ட நிலையில் மீண்டும் மெதுவாக சுவாசிக்க ஆரம்பித்தான்.
அந்த சிறுவன் மெதுவாக மூச்சு விட்ட நிலையில் போலீசாரின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டான். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!