ஜனவரி 3ம் தேதி மயிலாடுதுறையில் ‘பெரியாரைப் போற்றுவோம்’… சீமான் அறிவிப்பு!
Dec 23, 2025, 16:00 IST
மயிலாடுதுறையில் ஜனவரி 3-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மார்கழி 19-ஆம் நாள் மாலை 4 மணிக்கு சின்னக்கடைத்தெருவில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர். பெரியாரின் கொள்கைகளை மீண்டும் முன்வைக்கும் அரசியல் முழக்கமாக இந்த கூட்டம் அமையும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!