வைரல் வீடியோ... பவன் கல்யாணுக்கு இருமல் மிட்டாய் கொடுத்த பிரதமர் மோடி!
May 3, 2025, 17:26 IST
ஆந்திர மாநிலத்தில் அமராவதியை புதிய தலைநகராக உருவாக்குவது உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைநகரில் அமைய உள்ள உள்கட்டமைப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், பாதுகாப்புத் துறை சார்ந்த உள்கட்டமைப்புகள் உட்பட 94 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இதனைச்சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும் என பவன் கல்யாணுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!