பூவிருந்தவல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை ஒப்புதல்... விரைவில் தொடக்கம்!
Jan 21, 2026, 16:25 IST
பூவிருந்தவல்லி மற்றும் வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க, மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிக் கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒப்புதலுக்குப் பிறகு, பிப்ரவரி மாதம் முதல் மெட்ரோ சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.
15.8 கி.மீ நீளமுள்ள இந்த மெட்ரோ வழித்தடத்தில் சமீபத்தில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
இது பொதுமக்களுக்கு விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ சேவை தொடங்குவதால் பயணிகள் மிகுந்த வசதியை அனுபவிக்கலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!