undefined

நாளை  தமிழகத்தில் காலை முதல் மாலை வரை இந்த பகுதிகளில் மின் தடை!

 

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில்   நாளை பிப்ரவரி 20ம் தேதி  வியாழக்கிழமை  மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும், சில பகுதிகளில் மாலை நான்கு மணி வரையும் முழு நேர மின்தடை ஏற்படும் எனவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.   


கோவை மாவட்டத்தில் 
எஸ்.என்.பாளையம் எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணாநகர், லட்சுமி நகர், தலக்கரை முத்தூர் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி,
திருப்பூர் மாவட்டத்தில்  
தாராபுரம் குண்டடம், கலிவல்சு I, கூத்தாம்பூண்டி, சர்மங்கல், டிவி பட்டினம், எஸ்.கே. பாளையம், நாரணபுரம் வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வலையபாளையம், சேகம்பாளையம், திருப்பூர் அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஓடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி ஸ்டீட், குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர், ஆலங்காயம், மித்தூர், காவலூர், ஜவத்து
கரூர் மாவட்டத்தில்  
கரூர் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீத்தாபட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரா புரம், லிங்கமநாயக்கன்பட்டி ஏனுங்கனூர், வேடிகாரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வளசு ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணை பட்டி, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாள்பட்டி. வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து வீதி, கருப்பாயி கோயில் தெரு, மாரியம்மன்கோயில் தெரு, அன்பர்கோவில் தெரு, அன்பரசுப் பிள்ளையார் தேரு, சந்தை.


தேனி மாவட்டத்தில் 
கடமலைகுண்டு ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
மதுரை மாவட்டத்தில்  
மதுரை குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 
புதுக்கோட்டை புனல்குளம் முழுவது பகுதி குளத்தூர் நாயக்கர்பட்டி பகுதி முழுவதும் ஆதனக்கோட்டை முழுவதும் கந்தர்வக்கோட்டை முழுவதும் கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி பகுதி முழுவதும் பழைய கந்தர்வக்கோட்டை முழு பகுதி மங்களகோவில் பகுதி முழுவதும்
சேலம் மாவட்டத்தில் 
நாகலூர் 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம் 22KV ஐவத்துக்குடி
வேலூர் மாவட்டத்தில்  
ஆனைகட், பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட் கொரட்டிகொரட்டி, குரும்பேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, சேவத்தூர், எலவம்பட்டி, மைக்காமேடு, தத்தகுளனூர், கவுண்டப்பனூர், காமாச்சிபட்டி குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலப்பட்டி, புடூர், சேவத்தூர், பிள்ளையார்குப்பம், தம்மல், பிரம்பட்டு, நிவானை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ​
தியாகதுருகம் 22 KV ரிஷிவந்தியம் 22 KV நாகளூர் 22 KV நிறைமதி 22 KV O.H.T 22 KV பழைய சிறுவாங்கூர் 22 KV நகரம் 22KV நூரலை 22 KV எலவனாசூர்கோட்டை, மணலூர்பேட்டை 22KV அத்திப்பாக்கம் 22KV காங்கேயனூர் 22KV மணலூர்பேட்டை 22KV அருந்தங்குடி 22KV மூர்க்கன்பாடி 22KV திருவரங்கம், பெத்தாசமுத்திரம் 22 KV தோட்டப்பாடி 22 KV செம்பக்குறிச்சி 22 KV பாக்கம்பாடி 22 KV குகையூர், 22KV நைனார்பாளையம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், பெண்ணேஸ்வரமடம் டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம்
சிவகங்கை மாவட்டத்தில் 
காமாட்சிபுரம் துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நெல்முடிக்கரை திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர், மடபுரம், பொட்டபாளையம் பொட்டபாளையம், கீழடி, காஞ்சிரங்குளம், புலியூர் அமராவதிபுதூர் அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல் பூசலக்குடி பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 
வாணியம்பாடி, திம்மாம்பேட்டை, கெத்தண்டபட்டி திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, கேத்தண்டபட்டி கெத்தண்டபட்டி, சர்க்கரை ஆலை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், ஆம்பலூர்
விருதுநகர் மாவட்டத்தில்  
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆவியூர் - அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், காரியாபட்டி காரியாபட்டி - கல்லுப்பட்டி, மந்திரிஓடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், புல்வாய்க்கரை - பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?