பிரஷோப குமார் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளராக நியமனம்!
Feb 10, 2026, 12:21 IST
சென்னை: தமிழ்நாடு பஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப (Prashopa) குமார் ஐயரை நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தய பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கடந்த 15 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து இருந்தார், தற்போது அவர் வேறு பொறுப்புகளை ஏற்கிறார். புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு பிரஷோப குமார் மார்ச் மாதம் பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த மாற்றம், தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக அமைப்பின் நிர்வாக நிலைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!