undefined

 மலேசியா ஓபன்... பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி! 

 
 

 

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த வாங் ஜி யியை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்தது.

ஆனால், போட்டி முழுவதும் வாங் ஜி யி ஆதிக்கம் செலுத்தினார். சிந்து போராடியபோதும், சீன வீராங்கனையின் வேகம் மற்றும் துல்லியமான அடிகள் கை கொடுத்தன. முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் வாங் ஜி யி கைப்பற்றினார்.

தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் சிந்து மீண்டு வர முடியவில்லை. இறுதியில் 21-15 என்ற கணக்கில் அந்த செட்டையும் இழந்தார். இதனால் 16-21, 15-21 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியடைந்து, மலேசிய ஓபன் போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!