ரஜினி 173 வது படத்தின் இயக்குனர் இவர் தான்!
Jan 3, 2026, 11:18 IST
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த்தின் 173-வது படத்தை தயாரிக்கிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, ‘தலைவர் 173’ படத்தை இயக்க உள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!