undefined

 வயதை வென்ற வசீகரம்... ரஜினிகாந்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! 

 
 

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதிகாலையிலேயே அவரது இல்லம் முன்பு ரசிகர்கள் பெரும் திரளாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். அவரை ஒரு பார்வை  பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

“ஆறிலிருந்து அறுபது வரை அரை நூற்றாண்டாக மக்களை கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு உளம் நிறைந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டார். மேலும் ரஜினி தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை வழங்கி, மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துத் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!