ரஜினிகாந்த் ஆசிரியர் காலமானார்!
Nov 17, 2025, 16:49 IST
நடிகர் ரஜினிகாந்த் திரை வாழ்க்கையைத் தொடங்கிய போது அவருக்கு நடிப்புத் திறனை கற்றுத்தந்த சென்னை திரைப்படப் பயிற்சி கல்லூரியின் ஆசிரியர் கோபாலி இன்று காலமானார்.
ஆசிரியர் கோபாலி, ரஜினிகாந்தை இயக்குநர் பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தியவர். இதன் மூலம் ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டு, அவரது பிரபலத்திற்கான பாதை தொடங்கியது.
கோபாலி வயது மூப்பால் காலமானதாகவும், இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் உள்ளிட்ட ஊடகங்களில் பத்திரிகையாளராகவும், எண்ணற்ற திரைப்படங்களுக்கு திரைவிமர்சனமும் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!