ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்... வைரல் வீடியோ !
Updated: Feb 26, 2026, 11:59 IST
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா காதலில் இருந்ததாக கூறப்பட்டது.
இருவரும் ஒன்றாக நடித்தபோது நெருக்கம் அதிகரித்தது.
குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.
முன் திருமண விழா புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்தனர்.
ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத விழாக்கள் உற்சாகமாக நடந்தன.
இன்று திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை மீண்டும் கொடவா மரபுப்படி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மார்ச் நான்காம் தேதி ஐதராபாத்தில் வரவேற்பு விழா நடைபெறவுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!