undefined

 ஈஷா லிங்க பைரவியில் சமந்தா – ராஜ் நிதிமோர் திருமணம்! 

 
 

 கோவை ஈஷா யோகா மையம் லிங்க பைரவியில் இன்று காலை நடிகை சமந்தா ருத் பிரபு, திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிதிமோர் இருவரும் பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய்து கொண்டனர். நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணம் இயற்கை அமைதியில் எளிமையாக நடைபெற்றதாக தகவல்.

லிங்க பைரவி வழிபாட்டு முறைப்படி நடைபெறும் ‘பூதசுத்தி விவாஹா’ யோக அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பஞ்சபூத சுத்திகரிப்பின் மூலம் தம்பதியருக்கு ஆழமான மன, உணர்ச்சி, ஆன்மிக இணைவை ஏற்படுத்தும் விதமாக இந்த திருமண சடங்கு அமையும் எனவும் கூறப்படுகிறது.

சமந்தா – ராஜ் இணைவிற்கு ஈஷா அறக்கட்டளை வாழ்த்து தெரிவித்துள்ளது. தேவியின் அருள் அவர்கள் வாழ்வில் செழிக்கட்டும் என அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!