undefined

விஜய்க்கு எதிராக மகன் ஜேசன் சஞ்சய்   அதிரடி முடிவு... பெரும் பரபரப்பு! 

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து அரசியலிலும் செயல்பட்டு வரும் விஜயைச் சுற்றி சமீபமாக குடும்ப வாழ்க்கை குறித்த செய்திகள் பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் அவரது மனைவி சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் பின்னணியைச் சேர்ந்த சங்கீதாவுடன் நீண்டகால உறவை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது வெளிவரும் தகவல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விவாகரத்து மனு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இதற்கிடையில் மகன் ஜேசன் சஞ்சய் சமூக வலைதளத்தில் தந்தையை பின்தொடர்வதை நிறுத்தியதாக கூறப்படுவது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!