பரபரப்பு வீடியோ.. ஓட்டுனருக்கும், பயணிக்கும் தகராறு, தாக்குதல்!
Apr 9, 2025, 21:05 IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சண்டை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகோலி முதல் பேகரை நகர் வரை இயக்கப்படும் 167A எண் பேருந்தில், புதன்கிழமை காலை 9.15 மணியளவில், அமனோரா மால் அருகே இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!