பரபரப்பு வீடியோ... திடீரென தீப்பிடித்து எரிந்த இந்திய போர்ப்படை பயிற்சி விமானம் !
Apr 3, 2025, 17:15 IST
குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதியில் ஜாகுவார் ரக விமானத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விபத்து நடந்ததும் உடனடியாக ஒரு விமானி பத்திரமாக கீழே இறங்கிய நிலையில் மற்றொரு விமானியை காணவில்லை.
அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 1970 முதல் இந்திய விமானப்படையில் இந்த ஜாகுவார் ரக சிறிய விமானம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!