undefined

அதிர்ச்சி!! “தி கேரளா ஸ்டோரி ” பட நடிகை கார் விபத்து!! மருத்துவமனையில் அனுமதி!!

 

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மாநிலங்களில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.  பல விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ஆதா சர்மா சாலை விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த விபத்தில் இயக்குனர் சுதிப்தோ சென்னும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி கேரளா ஸ்டோரியின் குழு கரீம்நகரில் இந்து ஏக்தா யாத்ராவில் சேர இருந்தது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  அதா 'நன்றாக' இருப்பதாகவும், அவருக்கு பெரிய காயம் எதுவுமில்லை எனவும் தெரிவித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!