பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்... விமான நிலைய கழிவறைத் தொட்டியில் மர்ம “உருவம்”!
Mar 26, 2025, 15:35 IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் டெர்மினல் 2ல் உள்ள கழிவறை குப்பை தொட்டியில் பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையின் சடலத்தை கழிவறை தொட்டியில் போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!