undefined

அதிர்ச்சி சிசிடிவி வீடியோ... ஹோலியில் கலர் பூச மறுத்த மாணவர்... 3 பேர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்!

 

ஹோலி பண்டிகையின் போது ராஜஸ்தான் மாநிலம், டௌசா மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கலர் பூசிக் கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரத்தில் 3 பேர் சேர்ந்து, இளைஞரின் கழுத்தை பெல்டால் நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது தகராறாக முற்றியது. இதனைத் தொடர்ந்து நூலகத்திற்குள் வைத்தே அவர்கள் 3 பேரும் பெல்ட்டை பயன்படுத்தி அந்த இளைஞரை கழுத்தை நிறுத்தி கொலை செய்தனர். இதில் ஹன்ஸ்ராஜ் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்நிலையில் இது குறித்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?