undefined

அதிர்ச்சி சிசிடிவி... மழைக்காக ஒதுங்கிய இளம்பெண்கள்... நேருக்கு நேராக மோதிய பேருந்து!  

 

கேரள மாநிலம் திருச்சூரில் கனமழை பெய்து கொண்டிருந்த போது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண்கள் மீது வேகமாக வந்த தனியார் பேருந்து  மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 3  பெண்கள் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த விபத்தினை அடுத்து பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து பேருந்தை  பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சூரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது