அதிர்ச்சி வீடியோ.. அண்ணி மீது கொடூர தாக்குதல்.. மது போதையில் கொழுந்தன் வெறிச்செயல்!
Feb 19, 2025, 18:15 IST
உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராதாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சச்சின் காஷ்யப். கடந்த 17 ஆம் தேதி குடிபோதையில் தனது சகோதரரின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, அவரது அண்ணி வீட்டில் தனியாக இருந்ததால், பொருட்களை எல்லாம் எடுத்து வீசி எறிந்தார். இதைப் பார்த்து அண்ணி தட்டி கேட்கையில், அவர் கோபமடைந்து அண்ணியை கடுமையாக தாக்கினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!