undefined

 அதிர்ச்சி வீடியோ... பிரசாதம் வாங்குங்க... கோவிவில் பக்தர்களை சராமாரியாக தாக்கிய ஊழியர்கள்…!

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  லக்னோ நகரில்  அமைந்துள்ளது புகழ்பெற்ற சந்த்ரிகா தேவி கோவில். இந்த கோவிலில் பக்தர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு இடையில்  மோதல் ஏற்பட்டு  பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருவிழா நாளில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், குறிப்பாக அலிகஞ்ச் பகுதியில் வசித்து வரும்  பியூஷ் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர், கோவிலில் பிரசாதம் வாங்கும்போது கடைக்காரர்களால் வற்புறுத்தப்பட்டனர்.  பிரசாதம் வாங்க மறுத்த பியூஷ் மீது, கடைக்காரர்கள் ஆத்திரம் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?