அதிர்ச்சி வீடியோ... காதலியுடன் விடாத சண்டை... ஹோட்டல் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கீழே குதித்த காதலன்!
Apr 27, 2025, 17:40 IST
சீனாவில் ஹுனான் மாகாணத்தில் சாங்ஷா நகரத்தில் உள்ள யுஹுவா மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஒரு இளைஞர் ஹோட்டல் ஜன்னல் வழியாக பாய்ந்து கீழே குதித்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இச்சம்பவம் ஏப்ரல் 16ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவில் ஹோட்டலின் முதல் மாடியில் காதல் ஜோடி ஒருவருக்குள் கடும் வாக்குவாதம் நடைபெறுவது காணப்படுகிறது. பின்னர், அந்த இளைஞர் தன் பையில் இருந்த பொருட்களை கீழே வீசி விட்டு, ஜன்னலை உடைத்துவிட்டு வெளியில் குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. காதலி அவர் செய்யும் செயல்களை தடுக்க முயற்சித்தாலும் அவர் குதித்துவிட்டார். இவை அனைத்தும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!