ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் ஆணுறைகள் ஷாப்பிங்.... சென்னைவாசி சாதனை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வெளியிட்ட 2025 நுகர்வோர் பழக்கவழக்க அறிக்கையில், சென்னையைச் சேர்ந்த ஒரு பயனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரே ஆண்டில் ரூ.1.06 லட்சம் மதிப்புள்ள ஆணுறைகளை மட்டும் ஆர்டர் செய்து, அவர் தனிச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளார். மொத்தமாக 228 தனித்தனி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.
‘How India Instamarted’ என்ற இந்த அறிக்கையில், 127 ஆர்டர்களில் ஒன்று ஆணுறை எனும் சராசரி பதிவாகியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆணுறை விற்பனை 24 சதவீதம் உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. இதனை முன்கூட்டிய திட்டமிடலுக்கான நகைச்சுவையான எடுத்துக்காட்டாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், 2025-ல் அதிகம் செலவு செய்தவர் கேரளா கொச்சியைச் சேர்ந்தவர். அவர் இன்ஸ்டாமார்ட்டில் மட்டும் ரூ.22 லட்சத்திற்கும் மேல் செலவிட்டுள்ளார். 22 ஐபோன்கள் முதல் தங்க நாணயங்கள் வரை, தினசரி தேவைகளுடன் சேர்த்து இந்த ஷாப்பிங் சாதனை பதிவாகியுள்ளது.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வெளியிட்ட 2025 நுகர்வோர் பழக்கவழக்க அறிக்கையில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஒரே ஆண்டில் ரூ.1.06 லட்சம் மதிப்புள்ள ஆணுறைகளை மட்டும் ஆர்டர் செய்து கவனம் ஈர்த்துள்ளார். மொத்தமாக 228 முறை ஆணுறை ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.
‘How India Instamarted’ என்ற இந்த அறிக்கையின் படி, இன்ஸ்டாமார்ட்டில் ஒவ்வொரு 127 ஆர்டர்களில் ஒன்றாக ஆணுறை சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் ஆணுறை விற்பனை 24 சதவீதம் உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. இதை முன்கூட்டியே திட்டமிடும் பழக்கத்திற்கான நகைச்சுவையான உதாரணமாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது.அதே நேரத்தில், 2025-ல் அதிகம் செலவு செய்தவர் கேரளா கொச்சியைச் சேர்ந்த பயனர் ஆவார். அவர் இன்ஸ்டாமார்ட்டில் மட்டும் ரூ.22 லட்சத்திற்கும் மேல் செலவிட்டுள்ளார். ஐபோன்கள், தங்க நாணயங்கள், அன்றாட பொருட்கள் என அவரது ஷாப்பிங் பட்டியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!