ச்சீ... பெண்ணின் மேலாடைக்குள் கையை விட்டு... மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆபாச வீடியோ!
சமீப காலமாக மெட்ரோ ரயில் பயணங்களில் பெரும் சர்ச்சைகள் உருவாகி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவம் தற்போது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் அந்த இளம் பெண்ணும் இளைஞரும் அதனை கண்டு கொள்ளவே இல்லை. அவர் அந்த பெண்ணின் மேலாடைக்குள் கைவிட்டு மிகவும் அசிங்கமாக நடந்து கொண்டதை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!