பாம்புக் கடி... உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 1.38 லட்சம் பேர் பலி!
Feb 2, 2026, 11:40 IST
பாம்புக் கடியால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாகவும், இது கவனிக்கப்படாமல் உள்ள ஒரு மிகப்பெரிய சுகாதார நெருக்கடி என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Strike Out Snakebite அமைப்பின் ஆய்வின்படி, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1.38 லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். இதில் பாதி உயிரிழப்புகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறுகின்றன.ஆரோக்கிய அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைப்புகள் பாம்புக் கடி எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் அதற்கு விரைவான சிகிச்சை ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!