undefined

 சோனியாகாந்தி திடீர் மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி!

 

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி. இவருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்  சோனியா காந்தி உடனடி சிகிச்சைக்காக  சம்பந்தமான  டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் டெல்லி கங்காராம் மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சோனியா காந்தி விரைவில் நலம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர்கள், தொண்டர்கள்  விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?