மாஸ் வீடியோ... நடிகை பாவனாவிடம் “சாரி “ கேட்ட தல அஜீத்...!

 

தமிழ் ரசிகர்களால் ’தல’ ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத்குமார். இவர் தற்ஓது மகிழ்திருமேனி இயக்கத்தில்  விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜீத்துடன்  இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா  5 வது முறையாக இணைந்துள்ளார். இவர்களுடன்   நடிகர்கள் அர்ஜீன், ஆரவ், நடிகை ரெஜினா உட்பட பல நட்சத்திரப் பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.   இந்தப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது.

இவர்கள் இருவரும் முன்னதாக அசல் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக   விடாமுயற்சி  என்ற பட டைட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர்   படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.  சந்திரமுகி 2 நிகழ்ச்சியில் பேசிய இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விடாமுயற்சி எங்களுக்கு மிக முக்கியமான திரைப்படம். கைவிடப்படவில்லை. விரைவில் படப்பிடிப்பு நடைபெறும் எனக் கூறியிருந்தார்.  இந்தப் படத்தில் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் இணைந்து பணிபுரிந்த  ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார்.   தெறி படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத், இந்தப்படத்தில் அஜித்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!