மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?

 
மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா கூடாதா?

குளிர் காலத்துல தயிர் சாப்பிடலாமா என்று பலருக்கும் சந்தேகம் நெடுநாட்களாக இருந்து வருகிறது. இந்த மழையில் ஏன் தயிர் கேட்கிறாய்? என்பார்கள். மழைக்காலம் வந்து விட்டாலே உடலுக்கு இதம் சேரும். தென்மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. மழையை விடுங்க... இந்த மார்கழி குளிர் காலங்களில் வீட்டிற்குள் கம்பளி போன்ற போர்வைகளுக்குள் ஒளிந்து கொள்வது சுகம் தான் .இருந்த போதிலும் உடல் ஆரோக்கியத்திற்கு சவாலான கால காட்டம். இந்த காலங்களில் தொற்று நோய்கள் எளிதில் பரவும் அபாயம் உண்டு.

மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா கூடாதா?

அதை தாண்டியும் தயிர் பிரியர்கள் ஏராளம் இவர்கள் என்ன தான் குழம்பு காய் வைத்து சாப்பிட்டாலும் தயிர் சாப்பிட்டால் தான் திருப்தி. ஆனால் தயிரை மழை மற்றும் குளிர் காலத்தில் எடுக்கலாமா வேண்டாமா என்பதில் குழப்பமே நீடிக்கிறது.

மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா கூடாதா?

மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து. தயிரில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம். ஆனால் ஒரு சிலர் தயிரை தவிர்ப்பது நல்லது என்கிறது ஆயுர்வேதம்.ஆஸ்துமா , சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் எப்போதும் போல் தினசரி தயிரை அளவாக சேர்த்துக் கொள்ளலாம்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web