undefined

தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்... முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!  

 


மும்மொழிக்கொள்கை தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவில் தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் என  பதிவிட்டுள்ளார். 
1967ல் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?