undefined

 இன்னைக்கு பிக்பாஸ் வீட்டில் திடீர் டபுள் எவிக்ஷன்… ரசிகர்கள் அதிர்ச்சி!

 
 

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9, இந்த வாரம் திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது. ஒருவர் மட்டுமே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டபுள் எவிக்ஷன் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இருவர் வெளியேற உள்ளனர்.

இந்த வாரம் நடந்த டான்ஸ் மாரத்தானில் ‘அம்மாடி ஆத்தாடி’ டீம் வெற்றி பெற்றது. அடுத்த வார ஃப்ரீஸ் டாஸ்க்குக்கான ஆஃபரை ஆதிரை கைப்பற்றினார். அதே நேரத்தில் சாண்ட்ராவின் அழுகையும் பிரச்சனைகளும் புரோமோக்களை முழுவதும் ஆக்கிரமித்து, அது உணர்ச்சியா நாடகமா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

வார இறுதி எபிசோடில் விஜய்சேதுபதி சாண்ட்ராவை ரோஸ்ட் செய்ததும் பரபரப்பை கூட்டியது. இந்த நிலையில், இந்த வார டபுள் எவிக்ஷனில் FJ மற்றும் ஆதிரை வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!