”சூரியின் நடிப்பு பிரமிப்பு”!! வைரலாகும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி ட்வீட்!!
Apr 8, 2023, 11:54 IST
நகைச்சுவை நடிகராக களமிறங்கி இன்று கதாநாயகனாக உயர்ந்து விடுதலை படத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் சூரி. சமீபத்தில் வெளியான இவருடைய விடுதலை திரைப்படம் பெருவாரியான மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளியானால் படத்தை பார்த்துவிட்டு உடனே படக்குழுவிற்கு தமது பாராட்டுக்களை தெரிவித்து விடுவார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!