டேங்கர் லாரி வெடித்து 4 பேர் பலி...120 மீ வரை பரவிய தீ!
Updated: Feb 21, 2026, 16:49 IST
தென் அமெரிக்க நாடான Chile தலைநகர் Santiagoவில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து வெடித்தது. வெடிப்பால் பரவிய தீ மற்றும் கரும்புகையில் பல கார்கள் சிக்கின.
சுமார் 150 முதல் 200 மீட்டர் வரை புகை பரவியது. 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!