undefined

வங்கதேச அரசியல் மாற்றம் - புதிய பிரதமராகத் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு!

 

வங்கதேசத்தின் 13-வது பிரதமராகத் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்க உள்ள நிலையில், இன்று டாக்கா நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

17 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதால், இந்தியாவுடனான உறவில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை டாக்கா சென்றடைந்த இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தீஸ்தா நதி நீர் பகிர்வு மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்த புதிய ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!