undefined

பிப்ரவரி 1 ம் தேதி  டாஸ்மாக் கடைகள் மூடல்!

 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்ததாவது, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை தினமாக இருக்கும்.

அந்த நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், டாஸ்மாக் மதுபான கூடங்களும், உரிமம் பெற்ற மதுபான அருந்தும் கூடங்களும் மூடப்பட வேண்டும்.

ஆணையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!